சென்னை IIT வருடா வருடம் நடத்தும் Shaashtra - Tech symposium நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முறை. ஜனவரி 2-6 வரை அனைவருக்கும் IIT என்ற புது நிகழ்வை அறிமுக படுத்துகிறது (Open House) IIT மெட்ராஸ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கும் புதுமைகள், தொழில்நுட்பங்கள், ஆய்வகங்கள் — இவை அனைத்தையும் இந்தியா முழுவதும் இருந்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும். 90+ Labs & Centres IIT-M இன் முக்கியமான துறைகள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டன. எந்த துறையின் மாணவராக இருந்தாலும், cutting-edge innovation-ஐ நேரில் பார்க்கலாம். வீட்டில் இருக்கும் எல்லாரையும் முடிஞ்சா கூட்டிட்டு போயி அவங்களுக்கு ஸ்டெம் மேல ஒரு ஈடுபாடு யற்படுத்த ஒரு நல்ல நிகழ்வு கண்டிப்பா வாய்ப்பு இருக்குற ஆட்கள் போங்க மேலதிக தகவல்கள்: shaastra.org/open-house
Tamil blog under NQH by Dr.VAM