* * எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ... எவன் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ... எவன் ஒருவன் அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்றிருக்கிறானோ... அவனே சுதந்திரமான மனிதன் என்பேன். *-டாக்டர் அம்பேத்கர்*
Tamil blog under NQH by Dr.VAM